மாத்தறையில் புதையல் தோண்டிய 7 பேர் கைது

மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிரப்படையினரால் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதோடு சந்தேக நபர்கள் அகழ்விற்காக பயன்படுத்தியுள்ள உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0
Shares