வாலி இரண்டாம் பாகம் பற்றி மனம் திறந்தார் சிம்ரன் !

அஜித்தின் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம் வாலி. இப்படமானது அஜித்துக்கு மட்டுமில்லை, சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என்று பலருக்கு அது மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.

நடிகை சிம்ரன் அண்மையில் ஒரு பேட்டியொன்றில் “வாலி My Most Favourite ” , கட்டாயமாக வாலி இரண்டாம் பாகம் வந்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அதில் கதாநாயகியாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நான் சிறிய Guest Role இல் நடித்தாலே போதும் என்று கூறியுள்ளார் சிம்ரன்.

சிம்ரனின் நடிப்பில் இந்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தில் சிம்ரன் Negative கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

0
Shares