Bigg Boss எடுத்த அதிரடி முடிவு !

Bigg Boss வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சென்ராயன் நேற்றைய தினம் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

சென்ராயன். மக்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கும் ஒரு நபராக இருந்தபோதும் அவர் எப்படி வெளியேறினார் என்பது  ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது.

அடுத்த வார Elimination இல் பெரிய திருப்பங்களை வைத்துள்ளார் Bigg Boss. போட்டியாளர்கள் ஒன்றாக இணைந்து 2 பேரை வெளியேற்றுவதற்கு Nominate செய்யும்படி கூறியிருக்கிறார்.

மும்தாஜ், விஜயலட்சுமியிடம் இப்போது தானே Wild Cardல் உள்ளே வந்துள்ளீர்கள், நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறியது போல தெரிகிறது. இதற்கு விஜயலட்சுமி பதிலடி கொடுக்க Bigg Boss போட்டியாளர்களுக்கு இடையே பெரிய பேச்சு வார்த்தை நடக்கிறது.

இறுதியில் Bigg Boss இதுவரையில் நீங்கள் இருவரை தெரிவு செய்யாத காரணத்தால் Elimination க்கு 3 பேரை தெரிவு செய்தாக வேண்டும் என்று உத்தரவிடுகிறார் . கடைசியில் யார் யார் Elimination பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0
Shares