ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 118 kg கேரள கஞ்சாவுடன் 3 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடல் மார்கமாக கேரள கஞ்சாவை குறித்த சந்தேக நபர்கள் கடத்திவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0
Shares