“கயல்” ஆனந்தி எடுத்திருக்கும் புதிய முயற்சி

“கயல்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர நடிகை ஆனந்தி.

தற்போது ஆனந்தி மாரி செல்வராஜ் இயக்கத்தில் “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஆனந்தி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் பேசியுள்ளார் . மேலும் இனிமேல் அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளாராம்.

0
Shares