நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் !

‘சர்கார்’ திரைப்படத்தின் வேலைகளுக்கு நடுவே ‘நோட்டா’ படம் மூலமாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.

ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக பணிபுரிந்த அனந்த் சங்கர் என்பவர் ‘நோட்டா’ படத்தை இயக்கி வருகிறார்.

‘நோட்டா ‘படத்தில் சிறிய காட்சியொன்றில் நடிகராக நடிக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அவர் இது தொடர்பான ஒரு புகைப்படம் ஒன்றையும் அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா

0
Shares