ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் நில நடுக்கம்

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இன்று காலை மிதமான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட மிதமான நில நடுக்கம ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.

இதன்காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

0
Shares