இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானம் வடமாகாண சபையில் நிறைவேற்றம்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையேனும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

0
Shares