புதிய I-Phone மாடல்கள் இன்று அறிமுகம் !

செப்டம்பர் 12ம் திகதியான இன்று Apple நிறுவனம் அடுத்த வருடம் வெளிவரயுள்ள புதிய I-Phone மாடல்களை வெளியிடவுள்ளது.

இந்நிகழ்ச்சி அமெரிக்காவின் Steve Jobs அரங்கில் நடைபெறவுள்ளது . இதில் சிறிய I-Phone Model ஆக I-Phone XS, I-Phone XS Max , I-Phone 9 உள்ளிட்ட Model கள் வெளியாகலாம்.

இதில் Apple Smart Watch Model களும் வெளியிடப்படுகிறது.

0
Shares