பெற்றோலாக மாறும் சாக்கடை நீர் !

சாக்கடை கொழுப்புகளிலிருந்து பெற்றோல் போன்ற எரிபொருட்களை உருவாக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது.

கனடாவை சேர்ந்த ஆய்வாளர்களின் இம் முயற்சியின் மூலமாக சாக்கடைக் கால்வாய்களில் படிந்திருக்கும் திண்மம் போன்ற கொழுப்பு பொருட்கள் உடைக்கப்பட்டு மீண்டும் எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என்று நிரூபித்துள்ளனர்.

0
Shares