படக்குழுவினரை அசர வைத்த நித்யா மேனன்

வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் நித்யா மேனன் “பிராணா” என்னும் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படமானது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று 4 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ஷுட்டிங்கை வெறும் மூன்ரே வாரங்களில் முடித்துக்கொடுத்து படக்குழுவினரை வியக்க வைத்துள்ளார் நித்யா மேனன்.

0
Shares