தனுஷின் பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலையில் ஜோதிகா

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரின் கூட்டணியில் வடசென்னை திரைப்படத்தை தொடர்ந்து இன்னுமொரு திரைப்படம் உருவாகவுள்ளது .

இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் திருநெல்வேலியில் ஆரம்பமாகவுள்ளது

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க வெற்றிமாறன் விரும்பிய போதிலும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜோதிகாவால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை . இதனையடுத்து ஜோதிகாவிற்கு கிடைக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

0
Shares