முன்னணி நடிகை என்ற பெயரை தக்கவைத்துக்கொள்ள சமந்தா எடுத்திருக்கும் அதிரடி முடிவு

30 வயதை தாண்டிய நடிகைகள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணியில் இருப்பது கடினம்.

அந்த சாதனையை செய்து காட்டியுள்ளவர்களின் வரிசையில் சமந்தாவும் இடம்பிடித்துள்ளார் . திருமணம் முடிந்த கையோடு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்த சமந்தாவை ரசிகர்கள் தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றனர்.

சமந்தா கவர்ச்சியாக நடிப்பதை குறைத்து கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாயகியாக நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளார்.

0
Shares