மது அருந்துவதால் மட்டுமே வருடமொன்றுக்கு இத்தனை லட்சம் உயிர்கள் பலியா! – உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை

மது அருந்துவதை மட்டுமே காரணமாக கொள்ளும்போது வருடமொன்றுக்கு சுமார் முப்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் ,மது அருந்துவதால் மட்டும் 200 வகையான நோய்கள் உருவாவதாக கூறப்படுகிறது அத்துடன் சிலவகை புற்று நோய்கள் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கொடிய நோய்கள் ஏற்படுவதாகவும்அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0
Shares