Apple க்கு Google வருடாந்தம் இத்தனை கோடிகளை அள்ளிக்கொடுக்க காரணம் இதுதானா !

Apple நிறுவனத்திற்கு Google நிறுவனம் Default Search Engine க்காக  செலுத்தும் வருடாந்த கட்டணம் இவ்வாண்டு 9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

இந்த தொகையானது இலங்கை மதிப்பில் சுமார் ரூபாய் 149,000 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும் இந்த நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வதற்கான காரணத்தை அறியும்போது அதிர்ச்சியாக உள்ளது . குறித்த நிறுவனமானது கட்டணம் செலுத்தி தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதையே நோக்கமாக கொண்டு இந்த பெரும் தொகையை வருடாந்தம் செலுத்துகிறதாம் !

0
Shares