Instagram இன் புதிய தலைவராக Adam Mosseri நியமனம்

சமூக வதைளதளங்களில் Facebook ,Whatsapp போன்று பலரும் பயன்படுத்தும் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக Instagram இருந்து வருகின்றது.

Instagram தளத்தில் அண்மையில் எடுக்கப்படட தங்களுடைய புகைப்படங்களை ஏராளமான பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அண்மையில் Instagram வலைத் தளத்திற்கு Adam Mosseri புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0
Shares