merry christmas

happy

Samsung மொபைல் போன்களை Xiaomi நிறுவனம் தயாரிக்க திட்டம் !

Samsung Smart Phone புதிய மாடல்களை இனி, Xiaomi போன்களின் மாடல்களை வடிவமைத்து வழங்கும் Wintech நிறுவனம் உற்பத்தி செய்யும் பணியை தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தையை Samsung நிறுவனம் , Wintech நிறுவனத்துடன் நடாத்தி வருகிறது.

இதில் Wintech நிறுவனமானது உற்பத்தி செய்யும் மாடல்கள் அதன் Logo உடன் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது. இதன் மூலமாக போன்களின் உற்பத்தி கட்டணத்தை குறைக்க முடியும் என்று Samsung நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

0
Shares