சின்னத்திரைக்கு வந்தார் வரலட்சுமி சரத்குமார் !

நடிகர் கமல் மற்றும் விஷாலை தொடர்ந்து நடிகை வரலட்சுமி சரத்குமாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.

“உன்னை அறிந்தால்” என்ற சமூகம் சார்ந்த விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான Promo Video ஒன்றை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 14 முதல் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

0
Shares