ஜனாதிபதி வெளிநாடு பயணம்

3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன சீசெல்சு குடியரசு நோக்கி பயணமாகியுள்ளார்.

இன்று காலை அவர் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி
ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது

0
Shares