“பேட்ட” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அடுத்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பேட்ட”. இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார்.

இதில் ரஜினி இளமை, முதுமை என பல வேடங்களில் நடித்து அசத்தவுள்ளாராம், ஏற்கனவே இப்படத்தில் ஏராளமான பிரபல நடிகர்களின் பட்டாளமே உள்ளது.

தற்போது தெறி படத்தில் நடித்த மகேந்திரனும் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமொன்றில் நடிப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன .ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் இதுகுறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

0
Shares