“மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்” – கருணாகரன்

தளபதி விஜய் ரசிகர்களுக்கும், நகைச்சுவை நடிகர் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் உருவாகியுள்ளது.

இந்த வார்த்தைப் போர் தற்போது கொலைமிரட்டல் வரையில் சென்றுள்ளது.

இந்நிலையில், கருணாகரன் பதிவிட்டுள்ள Twitter பதிவொன்றில்,” நான் எனக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்கள் என்னைப் போன்ற ஒருவர் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியலுக்கு வருவேன்” என்று கூறியுள்ளார்.

 

0
Shares