முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை

வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக அழைக்கப்பட்டு பொலிஸ் திடடமிடப்பட்ட குற்றவியல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நாடாளுமண்ற உறுப்பினர் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது கைது செய்யப்படும் சந்தேக நபரிற்கு எதிராக குற்ற அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாது தடுப்புக்காவலில் வைக்க முடியாது என்பதால் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

0
Shares