விஜயகலா மகேஸ்வரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

0
Shares