கணவரின் 2 வது மனைவி மற்றும் பிள்ளைகளால் தாக்கப்பட்ட பிரபல நடிகரின் 3வது மனைவி


நடிகர் மன்சூலி அலிகானுக்கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருப்பார்களாம்.

அண்மையில் மன்சூர் அலிகானின் 3 வது மனைவி வஹிதா,தன்னுடைய கணவரின் 2 வது மனைவி மற்றும் 2 பிள்ளைகள் தன்னை தாக்கியதாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதன்படி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட 4 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0
Shares