சிம்புவின் திடீர் ஆசை

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் கொண்டப்பட்டு வரும் முன்னணி நடிகர்களில் சிம்புவும் ஒருவர்.

இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள “செக்க சிவந்த வானம்” திரைப்படம் தெலுங்கில் “நவாப்” எனும் பெயரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் வீடியோ பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஆசை என்று கூறியுள்ளார்.

0
Shares