18 வருடங்களின் பின்னர் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் பிரபலம் !

மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளின் பின்பு இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி வரும் திரைப்படம் “சர்வம் தாள மயம்”.

இப்படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படமானது சாதிய முரண்களை பற்றி பேசும் படம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0
Shares