merry christmas

happy

ஸ்ரீரெட்டியின் குற்றப் பட்டியலில் இடம்பெறும் அடுத்த பிரபலம் !

படவாய்ப்புக்காக பெண்களை தவறான வழியில் கொண்டுசெல்வது பற்றி தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறியது தெலுங்கு சினிமாவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது.

தற்போது ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான ராஜேந்திர பிரசாத்தை தன்னுடைய முகநூலில் வறுத்தெடுத்துள்ளார்.

அதில் “நடிகர் ராஜேந்திர பிரசாத் ஒரு மனநோயாளி” என்றும் ,”உங்களை சீனியர் நடிகர் என்ற வகையில் மதிக்கிறேன் என்றும் ஆனால் ஒரு மனிதாக அல்ல” என்றும் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி விமர்சித்துள்ளார்.

மேலும் மாளவிகா என்னும் நடிகையை சினிமாவில் இருந்தே விலகும் அளவுக்கு ராஜேந்திர பிரசாத் தொல்லை செய்ததாகவும், அவர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய நபர் என்றும் கூறியுள்ளார்.

0
Shares