merry christmas

happy

எமி ஜாக்சனிடம் முத்தம் வாங்கிய அதிஷ்டசாலி !

“மதராசப்பட்டினம்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அண்மையில் , இவர் பன்றிக்குட்டி ஒன்றுக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை பார்த்த எமியின் ரசிகர்கள் பன்றிக்குட்டிக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்று பொறாமைப்பட்டு வருகின்றனர்.

0
Shares