merry christmas

happy

விராட் கோலிக்கு பதிலாக இவரா !

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு பதிலாக மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது போட்டி நாளைய தினம் ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது

0
Shares