ஐஸ்வர்யா ராஜேஷ் பச்சை பச்சையாக பேசினாரா !

வெற்றி மாறனின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வட சென்னை’ திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இம்மாதம் 17ம் திகதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர்,சமுத்திரக்கனி ஆகியோர் உட்பட மேலும் பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் இந்த படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் தான் பச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசியிருப்பதாக கூறியுள்ளார்.

0
Shares