கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாரில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா !

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்களும் பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுபற்றி நடிகை சமந்தாவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “சின்மயியை எனக்கு 10 வருடங்களாக தெரியும் அவர் சொல்வது உண்மைதான் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

0
Shares