லசித் மலிங்கா மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு

பின்னணிப்பாடகி சின்மயி அண்மைக்காலமாக பல பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி வருகின்றார். அந்த வகையில் சின்மயி தற்போது பாலியல் பிரச்சனை குறித்து பேசுகிறார்.

அதில் கவிஞர் வைரமுத்து பற்றி அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, பலரும் இதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாத அளவுக்கு பேரதிர்ச்சியில் உள்ளனர் .

இதை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் கல்யாண், சிங்கர் கார்த்திக் ஆகியோரும் இந்த புகாரில் சிக்கினர்.

தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.

0
Shares