merry christmas

happy

சின்மயி விவகாரம் குறித்து கமல்ஹாசனின் கருத்து !

பின்னணிப்பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை அடுத்து மேலும் சில பிரபலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்

அண்மையில் “Mee Too” குறித்து உலகநாயகன் கமலஹாசனிடம் திரைத்துறையில் இருக்கும் முக்கிய பிரமுகர்களே இதுகுறித்து எதுவும் சொல்லவில்லையே என்று கேட்டபோது, அதற்கு அவர் “குற்றம்சாட்டப்பட்டவரே கருத்து சொல்ல வேண்டும்.மற்றவர்கள் சொன்னால் தவறாக இருக்கும் நியாயமும் கிடையாது.ஒரு பெண்ணுக்கு தீங்கு இழைக்கப்பட்டிருக்கும் என்றால் அதை கூறுவதில் தவறேதும் கிடையாது.ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

0
Shares