அதிரகரித்து வரும் தொழில்வாய்ப்பு

சென்ற 2017,ம் ஆண்டிலிருந்து Data Science துறையில் வேலைவாய்ப்புகள் அதோகரித்துக் கொண்டே வருகின்றன.

எதிர்வரும் 2020 ம் ஆண்டுக்குள் இத்துறையில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் உருவாகும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலகெங்கிலும் திரண்டுள்ள தகவல்களைத் திரட்டுவதற்கு உதவும் துறைதான் இந்த Data Science.

0
Shares