புதிய Messenger App அறிமுகம்

முகநூல் சமூக வலைதளத்தின் Messaging App ஆன Messenger தற்போது Messenger 4 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மிக எளிதாக Selfie எடுத்தல், வேகமாக Message அனுப்புதல் என புதிய Messenger இல் மூன்று Tab கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பழைய Messenger இல் இருப்பது போல் நண்பர்களை தேடுதல், Story களை பார்த்தல் அல்லது யார் யார் Online இல் உள்ளனர் என்பதை இதில் எளிதில் பார்க்க முடியும் .

0
Shares