I- Phone இன் இந்த பகுதியானது எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா?

I- Phone 5 Model வெளிவந்ததிலிருந்து அதைத்தொடர்ந்து சந்தைக்கு வந்த I- Phone களில் Camera Lens மற்றும் Flash நடுவே சிறிய துவாரம் ஒன்று காணப்படுகின்றது.

இந்தச் சிறிய துவாரமானது உண்மையில் ஒரு Microphone ஆகும். இந்த Microphone ஆனது நாம் இருக்கும் இடத்தில் ஏற்படும் வெளிப்புற சத்தத்தினை தடுத்து அழைப்புகளின் போது மறுபக்கம் பேசுவோரின் குரலை தெளிவாக கேட்க வழி செய்கிறது.

0
Shares