“2.0 படத்திலிருந்து விலக நினைத்தேன்”- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவ்விழாவில் பங்கேற்று உரையாற்றிய ரஜினிகாந்த் அவர்கள் , “என்னுடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 2.0 படத்திலிருந்து விலக நினைத்தேன், ஆனால், என்னை ஷங்கர் விடவில்லை, படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம்” என தயாரிப்பாளர் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.

0
Shares