நடிகர் அர்ஜீன் மீதான பாலியல் வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

#MeToo மூலமாக நடிகைகளுக்கு சினிமா பிரபலங்கள் பலர் பாலியல் தொல்லை கொடுத்த புகார்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

பிரபல நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்திருந்தமை சினிமா பிரபலங்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

தற்போது இந்த வழக்கில் நவம்பர் 14ம் திகதி வரையில் அர்ஜூன் கைது செய்யபடக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
Shares