கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சி செய்த 3 பேர் கைது

புத்தளம் கற்பிட்டி கடற்பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு
தங்கம் கடத்த முயற்சி செய்த 3 பேரை கைது செய்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் பயணித்த படகொன்றை சந்தேகத்தின் பெயரில் வழிமறித்து
சோதனை மேற்கொண்டபோதே அதிலிருந்த 7kg தங்கத்தை;
கைப்பற்றியதுடன், படகில் பயணித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளதோடு,
மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கற்பிட்டி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

0
Shares