ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாடினார்

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இரவு தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொதுவான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிக்கவிக்கப்படுகிறது.

குறிப்பாக நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

0
Shares