கொச்சிக்கடையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கொச்சிக்கடை, பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் நீர்கொழும்பு போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2.6 kg ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0
Shares