அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு

பலாங்கொடை – அமுபிட்டிய பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மீட்கப்பட்ட இடத்தில் 3 விஷ போத்தல்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0
Shares