வெளிநாட்டு நாணயத்தாள்களை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த நபர் கைது

10.19 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு நாணயத்தாள்களை வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதான நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

0
Shares