கோட்டாபய ராஜபக்ஷ இன்று விசேட உயர் நீதிமன்றத்தில் முன்னிலை

டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக,  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று விசேட உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

0
Shares