“என்னை கைது செய்ய பொலிஸார் வீட்டுக்கு வந்தார்கள்”-இயக்குனர் A.R.முருகதாஸ்

தளபதி விஜய்யின் நடிப்பில் திரைக்கு வந்து பெரும் சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தன்னைக் கைது செய்வதற்காக பொலிஸார் நேற்று நள்ளிரவு வேளையில் தன்னுடைய வீட்டுக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய வீட்டுக் கதவை பலமுறை தட்டியுள்ள பொலிஸார் , அவர் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் சென்று விட்டதாக முருகதாஸ் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

0
Shares