புரட்சித்தலைவர் MGR இன் வேடத்தில் அக்ஷய்குமாரா !

முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரபல நடிகை நித்யாமேனன் நடிக்கவுள்ளார் .

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் , இந்த படத்தினை ஜெகன் ஷக்தி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புரட்சித்தலைவர் MGR இன் வேடத்தில் இவர் நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
Shares