சர்காரின் சாதனை சரவெடி

 

தளபதி விஜய் நடிப்பில் உருவான “சர்கார்”திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில் சர்கார் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆகிய நிலையில் இந்தியாவில் இப்படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இதில் தமிழகத்தில் மட்டுமே சர்கார் இந்திய மதிப்பில் ரூ 65 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

0
Shares