வியாபார ரீதியில் எந்த நடிகர் உச்சத்தில் ?

சினிமாவில் நடிகர்களின் படங்களின் வியாபாரம் மிக முக்கியமானதாக கருதப்படும்.தல அஜித், தளபதி விஜய் போன்ற பெருமளவிலான இளம் ரசிகர்கள் உள்ள நடிகர்களுக்கு எவ்வளவு பெரிய மாஸ் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், மகேஷ் பாபு , பவன் கல்யாண், விஜய் தேவர் கொண்டா என பல நடிகர்களுக்கு பெருமளவில் மார்க்கெட் உள்ளது.

மலையாள சினிமாவில் மோகன் லால் அப்படித்தான். இதில் யார் 100 கோடி மதிப்பிற்கு அதிகமான படங்களை கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

விஜய் – 6
ரஜினிகாந்த் – 5
ஜீனியர் .NTR – 3
அஜித் – 2
பிரபாஸ் – 2
ராம்சரண் – 2
மகேஷ்பாபு – 2
அல்லு அர்ஜூன் – 2
விக்ரம் – 1
பவன் கல்யாண்-1
மோகன்லால் – 1
விஜய் தேவர்கொண்டா – 1

0
Shares