உலகம் முழுவதும் இதுவரையில் 2.0 மொத்த வசூல் இத்தனை கோடியா !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பலமுறை Box Office சாதனைகளை செய்தவர். இவருடைய நடிப்பில் அண்மையில் 2.0 படம் திரைக்கு வந்தது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது, இதுவரையில் 2.0 உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ 490 கோடி வசூல் செய்துள்ளதாம்.

ஒரு தமிழ் நடிகரின் படம் இத்தனை கோடிகளை அள்ளுவது இதுவே முதன் முறையாம், நாளைய தினத்திற்குள் ரூ 500 கோடி மைல் கல்லை 2.0 அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

0
Shares