மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபல நடிகை

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் பிரபல நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார்.

அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்ற பின்னர் திலீப் நடிகை காவ்யா மாதவனை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மஞ்சு வாரியர் “Jack & Jill” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது.

படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியொன்றில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலரோ அங்கு பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது அதில் தான் மஞ்சு வாரியர் சிக்கியதாக கூறுகின்றனர். அவரை படக்குழுவினர் உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

0
Shares